1008 Amman Pottri 1.1 [free]

وصف

ஓம் புவனேஸ்வரி தேவி போற்றி, OM BUVANESWARI DEVI POTRI ஓம் புவனங்களெலாம் போற்றி, OM BUVANENGALELAAM POTRI ஓம் கருணைக் கடலே போற்றி, OM KARUNAIK KADALE(Y) POTRI ஓம் கைலைக் கற்பகமே போற்றி, OM KAILAIK KARPAGAME(Y) POTRI ஓம் பரமனின் பாதி போற்றி, OM PARAMANIN PAADHI POTRI ஓம் பரிசுத்த ஒளியே போற்றி, OM PARISUTHTHA OLIYEH POTRI ஓம் வடிவிலுமையவள் போற்றி, OM VADIVILUMAIYAVAL POTRI ஓம் அடியாரைப் போற்றி, OM ADIYAARAIP POTRI ஓம் உற்றவளாமென்று போற்றி, OM UTRAVALAAMENDRU POTRI ஓம் பெற்றவளாமென்று போற்றி, OM PETRAVALAAMENDRU POTRI ஓம் கற்றவளாமென்று போற்றி, OM KATTRAVALAAMENDRU POTRI ஓம் சுற்றத்தவளென்று போற்றி, OM SUTTRATHTHAVALENDRU POTRI ஓம் கூடவருபவள் போற்றி, OM KOODAVARUBAVAL POTRI ஓம் நன்கு துணையவள் போற்றி, OM NANGU THUNAIYAVAL POTRI ஓம் உறவு கொண்டாடி போற்றி, OM URAVU KONDAADI POTRI ஓம் உடையவள் போற்றி, OM UDAIYAVAL POTRI ஓம் பேணித்திரிபவள் போற்றி, OM PE(Y)NITHTHIRIBAVAL POTRI ஓம் பிணியும் தீர்ப்பவள் போற்றி, OM PINIYUM THEERPPAVAL POTRI ஓம் கண்ணினும் கண்ணே போற்றி, OM KANNINUM KANNE(Y) POTRI ஓம் எண்ணத்து நிறைவே போற்றி, OM ENNATHTHU NIRAIVE(Y) POTRI ஓம் வண்ணத்தினுருவே போற்றி, OM VANNATHTHINURUVE(Y) POTRI ஓம் திண்ணமே வருவாள் போற்றி, OM THINNAMAY VARUVAAL POTRI ஓம் என்னெலாமவளே போற்றி, OM ENNELAAMAVALE(Y) POTRI ஓம் புண்யமே போற்றி, OM PUNYAME(Y) POTRI ஓம் எளிமையில் நிலைவாய் போற்றி, OM ELIMAIYIL NILAIVAAI POTRI ஓம் முழுமையில் நிறைவாய் போற்றி, OM MUZHUMAIYIL NIRAIVAAI POTRI ஓம் பழமையில் பலதாய் போற்றி, OM PAZHAMAIYIL PALADHAAI POTRI ஓம் கிழமையில் பலனாய் போற்றி, OM KIZHAMAIYIL PALANAAI POTRI ஓம் விழியதில்திறனாய் போற்றி, OM VIZHIYADHILTHIRANAAI POTRI ஓம் தொழுவதிலுயிராய் போற்றி, OM THOZHUVADHILUYIRAAI POTRI ஓம் பொழிவதில் மொழியாய் போற்றி, OM POZHIVADHIL MOZHIYAAI POTRI ஓம் அழிவிளால் போற்றி, OM AZHIVILAAL POTRI ஓம் தொண்டுசெயக் கண்டாய் போற்றி, OM THONDUSEYAK KANDAAI POTRI ஓம் ஆண்டுமாட்கொண்டாய் போற்றி, OM AANDUMAATKONDAAI POTRI ஓம் செண்டினில் வண்டாய் போற்றி, OM SENDINIL VANDAAI POTRI ஓம் உண்டுண்டு கண்டாய் போற்றி, OM UNDUNDU KANDAAI POTRI ஓம் தொண்டரின் பெயராய் போற்றி, OM THONDARIN PEYARAAI POTRI ஓம் தொண்டரின் தொண்டராய் போற்றி, OM THONDARIN THONDARAAI POTRI ஓம் எண்டிசையெல்லாம் போற்றி, OM ENDISAIYELLAAM POTRI ஓம் ஆண்டனள் போற்றி, OM AANDANAL POTRI ஓம் வேதத்தின் பொருளே போற்றி, OM VE(Y)DHATHTHIN PORULAY POTRI ஓம் நாதத்தின் எல்லையே போற்றி, OM NAADHATHTHIN ELLAIYEH POTRI ஓம் கீதத்தினுருவே போற்றி, OM GEETHATHTHINURUVAY POTRI ஓம் பூதலத்துயிரே போற்றி, OM BHOOTHALATHTHUYIRE(Y) POTRI ஓம் பாதமே நிதியாய் போற்றி, OM PAADHAME(Y) NIDHIYAAI POTRI ஓம் சாதனை தந்தாய் போற்றி, OM SAADHANAI THANDHAAI POTRI ஓம் சோதனை களைவாய் போற்றி, OM SOHDHANAI KALAIVAAI POTRI ஓம் மாதவம் போற்றி, OM MAATHAVAM POTRI ஓம் காலையின் கதிரே போற்றி, OM KAALAIYIN KADHIRAY POTRI ஓம் மாலையின் காக்ஷி போற்றி, OM MAALAIYIN KAAKSHI POTRI ஓம் சிலையதன் வடிவே போற்றி, OM SILAIYADHAN VADIVE(Y) POTRI ஓம் கலையருள் மருவே போற்றி, OM KALAIYARUL MARUVE(Y) POTRI ஓம் முல்லைக்கலுருவே போற்றி, OM MULLAIKKALURUVE(Y) POTRI ஓம் மலையாள பகவதி போற்றி, OM MALAIYAALA BHAGAVADHI POTRI ஓம் தொல்லைக்கு மருந்தே போற்றி, OM THOLLAIKKU MARUNDHE(Y) POTRI ஓம் கலைவாணி போற்றி, OM KALAIVAANI POTRI ஓம் அணிவகுத்தனைவர் போற்றி, OM ANIVAGUTHTHANAIVAR POTRI ஓம் அணுகுமடியார்கள் போற்றி, OM ANUGUMADIYAARGAL POTRI ஓம் பிணியதை நீக்கு போற்றி, OM PINIYADHAI NEEKKU POTRI ஓம் துணைவியாய் நின்று போற்றி, OM THUNAIVIYAAI NINDRU POTRI ஓம் மணிமந்திரமொலி போற்றி, OM MANIMANDHIRAMOLI POTRI ஓம் கணமே நினைந்து போற்றி, OM GANAME(Y) NINAINDHU POTRI ஓம் எண்ணமெல்லாம் நன்று போற்றி, OM ENNAMELLAAM NANDRU POTRI ஓம் கனியவள் போற்றி, OM KANIYAVAL POTRI ஓம் வெண்பாலில் மகிழ்ந்து போற்றி, OM VENPAALIL MAGIZHNDHU POTRI ஓம் எம்பாலிரங்கி போற்றி, OM EMPAALIRANGI POTRI ஓம் அன்பினைப் பெருக்கி போற்றி, OM ANBINAIP PERUKKI POTRI

إصدارات قديمة

Free Download تحميل بواسطة رمز الاستجابة السريعة
  • اسم التطبيق: 1008 Amman Pottri
  • لينة الفئة: تسلية
  • كود التطبيق: com.amman
  • أحدث إصدار: 1.1
  • الشرط المطلوب: 2.3 أو أعلى
  • حجم الملف : 49.22 MB
  • تحديث الوقت: 2022-09-27